மகாராணியின் சவப்பெட்டியை காணும் வாய்ப்பை நிராகரித்த பிரபலம்! பொதுமக்களோடு வரிசையில் காத்திருந்த வீடியோ

Queen Elizabeth II Royal Family
By Sivaraj Sep 17, 2022 09:42 AM GMT
Report

ராணியின் சவப்பெட்டியை காண விஐபி வரிசையை தவிர்த்து பொதுமக்களோடு நின்ற டேவிட் பெக்காம்

ராணி விட்டுச்சென்ற நம்ப முடியாத பாரம்பரியத்தை நினைவுகூற வேண்டிய நாள் இது என குறிப்பிட்ட டேவிட் பெக்காம்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், மகாராணியின் சவப்பெட்டியை காணும் வாய்ப்பை நிராகரித்தார்.

வெஸ்ட் மின்ஸ்டர் ஹாலில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தபோது, கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமும் அவர்களுடன் இணைந்திருந்தார்.

டேவிட் பெக்காம் ஒரு அரச குடும்பத்து விசுவாசி. அவர் East End குடும்பத்தால் வளர்க்கப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட MP ஒருவர், Fast Track வரிசையில் வந்த ராணியின் சவப்பெட்டியை காணுமாறு அழைத்தார்.

ஆனால், பெக்காமோ எல்லோரையும் போல் இருக்க விரும்புவதாக கூறி, பொதுமக்களுக்கான வரிசையிலேயே நின்றார். அவர் சுமார் 13 மணிநேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் சவப்பெட்டியை காணும் வாய்ப்பை நிராகரித்த பிரபலம்! பொதுமக்களோடு வரிசையில் காத்திருந்த வீடியோ | Queens Coffin David Beckham Waiting 13 Hours Video

Twitter

அவரது இந்த செயல் பெரிது பாராட்டப்பட்டு வருகிறது. பெக்காம் கடந்த 2003ஆம் ஆண்டு Order of the British Empire விருதினை ராணியிடம் இருந்து பெற்றார்.   

மகாராணியின் சவப்பெட்டியை காணும் வாய்ப்பை நிராகரித்த பிரபலம்! பொதுமக்களோடு வரிசையில் காத்திருந்த வீடியோ | Queens Coffin David Beckham Waiting 13 Hours Video

PC: WPA Pool/Getty

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US