தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

United States of America New York
By Balamanuvelan Jun 03, 2024 10:10 AM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, ஏரி ஒன்றிலிருந்து ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. ஆனால்...

Magnet fishing

உலக நாடுகள் சிலவற்றில் magnet fishing என்னும் பழைய பொருட்களை நீர் நிலைகளுக்குள் தேடும் ஒரு விடயம் உள்ளது. ஏதாவது விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில், பெரிய காந்தம் ஒன்றைக் கயிற்றில் கட்டி, நீர் நிலைகளுக்குள் போட்டு தேடுவோர் இருக்கிறார்கள்.

தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா? | Queens Couple Pulls Up Safe With Estimated 100K

அவ்வகையில், நியூயார்க்கிலுள்ள குயீன்ஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த James Kane மற்றும் Barbie Agostini தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை magnet fishing செய்யும்போது, அவர்களுக்கு ஒரு பெரிய இரும்புப் பெட்டி கிடைத்துள்ளது.

பெட்டியை அவர்கள் திறந்துபார்க்க, அதனுள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.

தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா? | Queens Couple Pulls Up Safe With Estimated 100K

தம்பதியருக்குக் கிடைத்த ஏமாற்றம்

அந்தப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக 100 டொலர் நோட்டுக்கள் இருந்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவை தண்ணீரில் முழுமையாக நனைந்து நாசமாகிவிட்டன. என்றாலும், இவ்வளவு பணம் கிடைத்ததால் சட்டச் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாதென்று கருதி பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள் தம்பதியர்.

தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா? | Queens Couple Pulls Up Safe With Estimated 100K

பொலிசார் வந்து அந்தப் பணத்தை சோதனை செய்துவிட்டு, அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என James, Barbie தம்பதியரிடம் கூறிவிட்டார்கள். காரணம், முதலில் அவை நாசமாகிவிட்டன, இரண்டு அவை யாருடையவை என்பதைக் கண்டுபிடிப்பதற்கான எந்த ஆதாரமும் அந்தப் பெட்டியில் இல்லை. என்றாலும், அவ்வளவு பணம் கிடைத்தும் தம்பதியருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது ஏமாற்றம்தான்!

தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா? | Queens Couple Pulls Up Safe With Estimated 100K

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US