ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்!

Viral Video Queen Elizabeth II Viral Photos Funeral
1 வாரம் முன்

சவப்பெட்டியில் வந்த தங்களது எஜமானிக்காக சோகமாக காத்திருந்த ராணியின் செல்லப்பிராணிகள்.

ராணி இரண்டாம் எலிசபெத், கடைசியாக அவர் வளர்ந்துவந்த இரண்டு கோர்கிஸ் நாய்கள் மற்றும் கறுப்பு குதிரை மீது மிகவும் பிரியமாக இருந்தார்.

ராணியின் செல்லப்பிராணிகளான கோர்கிஸ் நாய்களும் கருப்பு குதிரையும், விண்ட்சர் கோட்டைக்கு வெளியே அவரது சவப்பெட்டி வரும் வரை பொறுமையாகக் காத்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாயின.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த வரலாற்று நிகழ்வைப் பார்க்கும் ராயல் ரசிகர்களுக்கு இது ஏற்கனவே ஒரு உணர்ச்சிகரமான நாளாகும், மேலும் பலர் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த போராடியுள்ளனர்.


ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்! | Queens Pets Dogs Corgis Pony Sad Tragic Scene

அதேபோல், விசுவாசமான விலங்குகள் தங்கள் உரிமையாளரின் சவப்பெட்டியை செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வதைக் கண்ட காட்சி பலரின் கண்களில் ஓரிரு கண்ணீரை வரவழைத்துள்ளது.

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் பெர்க்ஷயரில் உள்ள வின்ட்சர் கோட்டையில் பொதுவாக வார இறுதி நாட்களைக் கழிப்பார். இப்போது அதுவே அவரது இறுதி ஓய்வு இடமாக இருக்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி, ராணியின் செல்லப்பிராணிகளும் அவரது நல்லடக்கத்தின்போது அவருக்கு கடைசியாக விடைகொடுத்தன என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்! | Queens Pets Dogs Corgis Pony Sad Tragic Scene

தொற்றுநோய்களின் போது ராணிக்கு 'நிலையான மகிழ்ச்சியாக' இருந்த நாய்க்குட்டிகள் Muick மற்றும் Sandy பொறுமையாக வெளியில் காத்திருக்கும் காட்சிகள் பார்ப்பவரை கலங்கவைக்கும்.

ராணியின் குதிரையான Emma-வும் ராணியின் சவப்பெட்டி கடந்து செல்லும்போது சோகமாக நிற்பதைக் காணலாம்.

மெட்ரோ பத்த்ரிக்கையின் சமீபத்திய ஆராய்ச்சியில், நாய்களும் மனிதர்களைப் போலவே துக்கத்தை உணர்கிறது என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ராணியின் மரணம் கோர்கிஸ் நாய்களை உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்! | Queens Pets Dogs Corgis Pony Sad Tragic Scene

ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஆட்சியின் போது 30-க்கும் மேற்பட்ட corgis மற்றும் dorgis (ஒரு பிரபலமான கோர்கி டச்ஷண்ட் கலவை) நாய்களை செல்லமாக வளர்த்துள்ளார். இவ்வகை நாய் இனத்தை ராணி மிகவும் விரும்பினார்.

ராணியின் நாய்கள் அவருடைய வாழ்நாள் முழுவதும் அரச இல்லங்களில் அடிக்கடி அவரது பக்கத்தில் காணப்பட்டன, மேலும் அவை அவருக்கு கடைசி வரை தோழமையையும் பொழுதுபோக்கையும் அளித்தன. 

ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்! | Queens Pets Dogs Corgis Pony Sad Tragic Scene

ராணியின் வருகைக்காக சோகத்துடன் காத்திருந்த செல்லப்பிராணிகள்! | Queens Pets Dogs Corgis Pony Sad Tragic Scene

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், வவுனியா, டெல்லி, India

12 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, யாழ் குப்பிளான் தெற்கு, Jaffna

02 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Detmold, Germany

12 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், உரும்பிராய்

01 Oct, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

28 Aug, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, தெஹிவளை, Markham, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், ஒட்டுசுட்டான்

21 Sep, 2012
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, தெஹிவளை

29 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நேரியகுளம்

30 Sep, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Scarborough, Canada

29 Sep, 2022
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, நல்லூர், London, United Kingdom

23 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Kokuvil, Toronto, Canada

24 Sep, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், London, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கச்சேரியடி, தெஹிவளை

28 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Dubai, United Arab Emirates, Scarborough, Canada

25 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Puteaux, France

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், சிட்னி, Australia

28 Sep, 2021
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

Sangarathai, கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்
அகாலமரணம்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US