இளவரசி கேட்டிடம் குழந்தைகள் கேட்ட அந்த கேள்வி: அவர் கூறிய மூன்று வார்த்தைகள்...

United Kingdom Kate Middleton England
By Balamanuvelan Jun 30, 2023 10:09 AM GMT
Report

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய இளவரசி கேட், நீண்ட நேரம் சிறுபிள்ளைகளுடன் செலவிட்டார். பிள்ளைகள் அவரைக் கட்டியணைத்துக்கொண்டு அளவளாவினார்கள்.

குழந்தைகள் என்றாலே மனதில் பட்ட கேள்விகளை யோசிக்காமல் கேட்டுவிடுவார்கள்தானே!

அப்படித்தான் ஒரு குழந்தை இளவரசி கேட்டிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள்.

இளவரசி கேட்டிடம் குழந்தைகள் கேட்ட அந்த கேள்வி: அவர் கூறிய மூன்று வார்த்தைகள்... | Question The Kids Asked Princess Kate

Image: PA

இளவரசி கேட்டிடம் சிறுமி கேட்ட கேள்வி

ஒரு சிறுமி இளவரசி கேட்டிடம், உங்கள் வயது என்ன என்று கேட்டாள்.

இளவரசி கேட்டிடம் குழந்தைகள் கேட்ட அந்த கேள்வி: அவர் கூறிய மூன்று வார்த்தைகள்... | Question The Kids Asked Princess Kate

Image: PA

உடனே இளவரசி அந்தச் சிறுமியிடம் குனிந்து தனது வயதைச் சொல்லிவிட்டு, யாரிடமும் சொல்லிவிடாதே (Don’t tell anyone) என்றார் இரகசியமாக... ’எனக்கு 41 வயதாகிறது’ என்ற இளவரசி கேட், உதட்டில் கை வைத்து உஷ் என்று கூற, பிள்ளைகளும் அமைதியாக தலையாட்டிக்கொண்டார்கள், நமுட்டுச் சிரிப்புடன்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US