த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Vijay Trisha ADMK
By Karthikraja Jun 27, 2026 07:10 AM GMT
Report

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | R B Udhayakumar Says Soon Trisha As Deputy Cm

தமிழ்நாடு அரசின் முக்கிய பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமித்தது ஏன் எனக்கூறி அரசின் இந்த முடிவுக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

குழந்தைக்கு மாத்திரையை பொடி செய்ததாக அமைச்சர் சரத் விளக்கம் - நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி

குழந்தைக்கு மாத்திரையை பொடி செய்ததாக அமைச்சர் சரத் விளக்கம் - நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

இது குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டை சாராத, கர்நாடகாவை சார்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்துள்ளது. 

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | R B Udhayakumar Says Soon Trisha As Deputy Cm

முன்னதாக ஜாதகத்தை கணித்து கூறும் ரத்தன் பண்டிட் என்பவரை தனது ஆலோசகராக நியமித்து, கடும் எதிர்ப்பு எழுந்த பின்னர் நியமனத்தை ரத்து செய்தார்.

அதன் பின்னர் தனது மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை ஆலோசகராகவும், உதவியாளராகவும் நியமித்தார்.

இந்த நியமனங்கள் என்ன சொல்கிறது என்றால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நட்புக்கு இலக்கணமாக இருக்கிறார் என்பது நாட்டு மக்கள் எல்லாருக்கும் தெரிகிறது.

அதேவேளையில், தமிழ்நாட்டின் முதல்வராக வந்துவிட்டால், தமிழ்நாடே தனது அப்பன் வீட்டு சொத்தாக அல்லது தாத்தா வீட்டு சொத்தாக வந்துவிட்டதோ என நினைக்கிறாரோ மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள்.. 

த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் - மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதம்

த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் - மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதம்

5 ஆண்டுகளுக்கு தான் மக்கள். அதும் மைனாரிட்டியாக.. 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காக்க்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை ஏதோ சினிமா படத்திலே தன்னோடு பழகியவர்கள் என்ற காரணத்தினாலே அவர்களுக்கு முக்கிய ரோல் தருவதை போல, 8 கோடி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா முதல்வர் விஜய் அவர்களுக்கு?

இப்படி தன்னை வைத்து படம் தயாரித்தவர்கள், தன் படத்தில் நடிப்பவர்களுக்கு மேனேஜர்களாக இருப்பவர்கள், தன் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் அரசுப்பதவி வழங்கிய மாண்புமிகு முதல்வர் விஜய், நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம். ஏனெனில் ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US