பிரித்தானியாவில் கொரோனா பரவும் சராசரியை குறிக்கும் ‘R’ எண் உயர்வு!
covid19
united kingdom
By Basu
பிரித்தானியாவில் கொரோனாவை பரவும் சராசரியை குறிக்கும் "R" எண்ணிற்கான மதிப்பிடப்பட்ட வரம்பு சற்று உயர்ந்துள்ளது.
R எண் என்பது பாதிக்கப்பட்ட நபர் வைரஸை பரப்பும் நபர்களின் சராசரி எண்ணிக்கையை குறிக்கும்.
பிரித்தானியாவில் கடந்த வாரம் கடந்த வாரம் 0.8 முதல் 1.0 வரை இருந்த R எண், தற்போது 0.8 முதல் 1.1 வரை உயர்ந்துள்ளது என இங்கிலாந்து பொது சுகாதார தெரிவித்துள்ளது.
0.8 மற்றும் 1.1-க்கு இடையில் R எண் என்பது, சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10 பேரும், 8 முதல் 11 பேர் வரை தொற்றை பரப்புவார்கள்.
R எண் 1-க்கு மேல் இருக்கும்போது, தொற்று அதிவேகமாக பரவக்கூடும், ஆனால் அது 1-க்குக் கீழே இருக்கும்போது, தொற்றுநோய் குறைவதாக அர்த்தம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US