மக்களுடன் Connect ஆகும் விஜய பிரபாகரன்., பிரச்சாரத்தை ரத்து செய்யும் ராதிகா! என்ன நடக்கிறது?

Raadhika Virudhunagar Lok Sabha Election 2024
By Sathya Apr 02, 2024 06:55 AM GMT
Report

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய பிரபாகரன் பரப்புரை

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விஜய பிரபாகரன் செய்யும் பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

vijaya prabakaran

பொதுவாக, வாகனங்களில் வேட்பாளர்கள் சென்று பிரச்சாரம் செய்வார்கள். கட்சி நிர்வாகிகள் மட்டுமே வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். ஆனால், விஜய பிரபாகரன் நேரடியாக வீடுகளுக்கே சென்று பிரச்சாரம் செய்கிறார்.

Uber Auto -வில் ரூ.62 -க்கு பதில் ரூ.7.66 கோடி! இளைஞருக்கு காட்டிய பெருந்தொகை

Uber Auto -வில் ரூ.62 -க்கு பதில் ரூ.7.66 கோடி! இளைஞருக்கு காட்டிய பெருந்தொகை

இதனால், அவருக்கு அங்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் மக்களுடன் எளிதாக பழகி வருகிறார்.

ராதிகா சரத்குமார் பரப்புரை

அதேபோல பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பரப்புரையை ரத்து செய்து சென்னை சென்றார்.

அதாவது, பிரச்சாரத்திற்கு கூட்டம் சேராததால் பரப்புரையை ரத்து செய்தார் எனக் கூறப்படுகிறது. பின்னர், கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

raadhika

விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகாவை களமிறக்கியதை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. இதனால், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனால் பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் வைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கிருலப்பனை, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US