யார் இந்த இராவணன்? கொடிய அரக்கனாக சித்தரிக்கப்பட்டது ஏன்?
நம்மில் பெரும்பாலானோருக்கு இராமயணம் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் படித்திருப்போம், ஆனால் அதில் மூடி மறைக்கபட்ட வரலாறு பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது,
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இராமயணம் கதையை படிக்கும்போது நம்மில் அனேகமானோர் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்றும் பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்றுதான் நினைக்க தோன்றும், ஆனால் உண்மையில் அவரை ஒரு கொடிய அரக்கன் போல சித்தரித்துள்ளனர்.
உண்மையில் இராவணன் யார் அவர் மக்களுக்காக செய்த நன்மை மற்றும் அவருடைய வரலாறு பற்றி இந்த காணொளி மூலமாக தெரிந்துகொள்வோம்.
பண்டைய காலத்தில் இலங்கையை ஆண்ட நாகர் இனத்தை சேர்ந்த கைகேசிக்கும் ஏகர் இனத்தை சேர்ந்த விஸ்ரவர்க்கும் பிறந்தவர்தான் இந்த இராவணன்.
இவருடன் உடன்பிறந்தவர்கள்தான் கும்பகர்ணன்,சூர்பனகை மற்றும் விபீஷனன் ஆவர்.
மேலும் இராவணன் பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.