அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

Hair Growth Beauty
By Kirthiga Jun 12, 2024 09:00 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

முயல் இரத்த எண்ணெய் என்பது குறித்து அனைவருமே அறிந்திருப்பீர்கள். உங்களை பொறுத்தளவில் முயல் இரத்தமானது முடி வளர்ச்சிக்கு உதவுவதாக மட்டுமே காணப்படுகிறது.

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

ஆனால் இந்த முயல் இரத்தத்தினால் செய்யப்படும் என்ணெயானது உடலுக்கு பல முறையில் நன்மையை வழங்குகிறது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? | Rabbit Blood Oil For Hair Growth And Health

முயல் ரத்த எண்ணெய்

இது முயலின் இரத்தத்திலிருந்து பெறப்பட்ட ஒரு சாறு ஆகும். இது பாரம்பரியமாக சில கலாச்சாரங்களில் அதன் சுகாதார நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

பாரம்பரிய மருத்துவத்தில், முயல் இரத்த எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

முயல் இரத்தத்தில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக இரும்பு இரத்த சிவப்பணு உற்பத்திக்கு அவசியம்.

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? | Rabbit Blood Oil For Hair Growth And Health

உடலுக்கு வழங்கும் நன்மைகள்

முயல் இரத்த எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால், இது காயம் குணப்படுத்தும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சாப்பிடவே கூடாதா? - நிபுணர்கள் கூறும் விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சாப்பிடவே கூடாதா? - நிபுணர்கள் கூறும் விளக்கம்

முயல் இரத்த எண்ணெய் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், காயங்களை விரைவாக குணப்படுத்தவும் உதவும். 

சித்த மருத்துவத்தை பொறுத்தளவில் முயல் இரத்த எண்ணெயானது ஆஸ்துமா போன்ற சுவாச நிலைமைகளுக்கு பயனளிக்கும் விதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? | Rabbit Blood Oil For Hair Growth And Health

முயல் இரத்த எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது திசுக்களின் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு நன்மையை வழங்குகிறது.

முயல் ரத்த எண்ணையை பயன்படுத்திய சில நாட்களில் பொடுகு பிரச்சினை குறையும்.

என்றும் இளமையாக இருக்க ராகி கொழுக்கட்டை - வீட்டிலேயே செய்வது எப்படி?

என்றும் இளமையாக இருக்க ராகி கொழுக்கட்டை - வீட்டிலேயே செய்வது எப்படி?

இளநரைக்கு மிக எளிமையான தீர்வாக இருக்கிறது.

தலைமுடியானது நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு உதவுகிறது. 

அசுர வேகத்தில் முடி வளர செய்யும் முயல் ரத்த எண்ணெய் - உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? | Rabbit Blood Oil For Hair Growth And Health

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US