காதல் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.. சூசகமாக கூறிய பிரபல நடிகை

Rachitha Mahalakshmi
By Raju May 09, 2022 10:16 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா தனது கணவரை பிரிந்து தனிமையில் இருப்பதாக கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. இவர் தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, ரச்சிதா ஓர் ஆண்டாக அவரை பிரிந்து வாழ்வதாக செய்தி வெளியானது. மேலும், இருவரது உறவினர்களும் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாததால், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

காதல் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.. சூசகமாக கூறிய பிரபல நடிகை | Rachitha Openup About Her Marriage Life

இதுவரை இந்த விடயம் குறித்து இருவரும் பேசாத நிலையில், ரச்சிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய விடயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வரும் ரச்சிதா அளித்த அந்த பேட்டியில்,

'இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை வளர்க்க போராடும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரமும் எனது சொந்த வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போகிறது. இப்போது தனிமையில் மனவேதனையோடு இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் மனப்பக்குவமும் எனக்கு இருக்கிறது' என சூசகமாக கூறியுள்ளார்.  

காதல் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.. சூசகமாக கூறிய பிரபல நடிகை | Rachitha Openup About Her Marriage Life

காதல் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.. சூசகமாக கூறிய பிரபல நடிகை | Rachitha Openup About Her Marriage Life

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US