விஜயபிரபாகரன் பெற்ற வாக்குகளில் பாதி வாக்குகளை தாண்டாத ராதிகா! கடும் பின்னடைவு

Radhika Sarathkumar DMDK Lok Sabha Election 2024
By Sathya Jun 04, 2024 07:29 AM GMT
Report

முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

விருதுநகர் தொகுதி நிலவரம்

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் ஆகியோர் போட்டியிட்டனர்.

Radhika did not exceed half of the votes received by Vijaya Prabhakaran

இதில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறக்கப்பட்டார். இந்த தொகுதியில் சிட்டிங் எம்பியாக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது, விஜய பிரபாகரன் 73,622 வாக்குகளையும் மாணிக்கம் தாகூர் 68,455 வாக்குகளையும் ராதிகா 27240 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Radhika did not exceed half of the votes received by Vijaya Prabhakaran

இதில் விஜய பிரபாகரன் பெற்றுள்ள வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கூட ராதிகா சரத்குமார் பெறவில்லை. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US