நான் அவர் மனைவியிடம் பேசினேன்! சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்தின் உடல்நிலை... நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய தகவல்

health radhika venu arvind
By Raju Jul 31, 2021 04:50 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

நடித்த ராதிகா சரத்குமாருடன் ‘வாணி ராணி’ உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் வேணு அரவிந்த் நடித்துள்ளார்.

அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. குறிப்பாக, வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து நடிகை ராதிகா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், மீடியா நிறுவனங்கள் வேணு அரவிந்த் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, நலமில்லாமல் இருப்பது உண்மை எனத் தெரிவித்துள்ள ராதிகா, சுய நினைவுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அவருடைய மனைவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் விரைவாக உடல் நலம் பெற்று திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்யும்மாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், மீடியாக்களில் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கவலையளிக்கிறது. இது முற்றிலும் தவறனாது. நான் அவருடைய மனைவியிடம் வேணு அரவிந்த் உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வருகிறேன்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் சுய நினைவுடன் இருக்கிறார். மிகவும் நல்ல மனிதர். அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துவோம் எனக் கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US