பிரித்தானியர்கள் வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ள சில பொருட்கள்

United Kingdom
By Balamanuvelan Oct 27, 2026 11:13 AM GMT
Report

Rise in sales of radios and tinned foods, say retailers: ரேடியோக்கள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தேசிய அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்காக, மூன்று நாட்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு சென்ற வாரம் பிரித்தானியர்களை அரசு அறிவுறுத்தியது நினைவிருக்கலாம்.

சேமித்து வைக்கவேண்டிய விடயங்கள்

சீக்கிரம் கெட்டுப்போகாத, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மீன், காய்கறிகள், உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகள், பேட்டரியில் இயங்கும் டார்ச், போர்வைகள், முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பவர் பேங், ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்கள், முதலுதவி கிட், குழந்தைகளுக்கான பால் பவுடர், நேப்பிகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் ஆகிய விடயங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். 

பிரித்தானியர்கள் வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ள சில பொருட்கள் | Radio Tinned Foods Torch Sales Rise In Uk

சிலர், திடீரென இது என்ன அறிவிப்பு என பதற்றமடைய, சமீபத்திய மோசமான வானிலை மற்றும் சைபர் தாக்குதல்களே இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் பிரித்தானியா

வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் பிரித்தானியா

சில பொருட்களின் விற்பனை அதிகரிப்பு 

இந்நிலையில், அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விற்பனை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரித்தானியர்கள் வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ள சில பொருட்கள் | Radio Tinned Foods Torch Sales Rise In Uk

மக்கள் அரசின் அறிவுரைக்கு செவிசாய்த்துள்ளனர் என்பதை, தனது நிறுவனத்தில் டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விற்பனை, வார இறுதியில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதும், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் அதிகரித்துள்ளதும் உறுதி செய்துள்ளது, என்கிறது Iceland என்னும் பல்பொருள் அங்காடி. 

பிரித்தானியர்கள் வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ள சில பொருட்கள் | Radio Tinned Foods Torch Sales Rise In Uk

Robert Dyas நிறுவனம், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது ரேடியோக்களின் விற்பனை 160 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், Maplin நிறுவனம், தனது நிறுவனத்தில் ரேடியோக்களின் விற்பனை 92 சதவிகிதமும், டார்ச் விற்பனை 284 சதவிகிதமும், பவர் பேங்குகள் விற்பனை 106 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US