RAF ஃபேர்போர்ட் தளத்தில் குண்டு வைப்பு சதி: கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை

United States of America United Kingdom Iran Crime
By Thiru Sep 29, 2026 06:55 AM GMT
Report

RAF Fairford Probe 5 British National Bailed:  RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு அருகே பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பிரித்தானிய குடிமக்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

5 பிரித்தானியர்களுக்கு ஜாமீனில் விடுதலை

பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

RAF ஃபேர்போர்ட் தளத்தில் குண்டு வைப்பு சதி: கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை | Raf Fairford Probe 5 British National Bailed

RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே  சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வேன்கள் நடமாடியது தொடர்பாக விவசாயி ஒருவர் 999-க்கு அவசர அழைப்பு கொடுத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வேன்களில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவொரு வெடிப்பொருளும், ஆபத்தான பிற பொருட்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றரை வயது குழந்தை மீது மோதிய பள்ளி வாகனம்: மைசூருவில் சோகம்

ஒன்றரை வயது குழந்தை மீது மோதிய பள்ளி வாகனம்: மைசூருவில் சோகம்

இதையடுத்து RAF ஃபேர்போர்ட் தளத்திற்கு அருகே பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பிரித்தானிய ஆண்களும் விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதே சமயம் இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சதிக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் லாரன்ஸ் டெய்லர் தகவல் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அதிர்ச்சி

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 நபர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்காவாக இருந்திருந்தால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்காது என்றும் டிரம்ப் தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

RAF ஃபேர்போர்ட் தளத்தில் குண்டு வைப்பு சதி: கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை | Raf Fairford Probe 5 British National Bailed

ஈரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் பறக்க பிரித்தானியா அனுமதிக்க கூடாது என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய இந்த பயங்கரவாத செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரான் மீது சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், RAF ஃபேர்போர்ட் குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று லண்டனில் உள்ள ஈரானிய தூதரகம் தங்களது அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US