இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய இருவர்! காலி டெஸ்டில் அபார ஆட்டம்

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Mushfiqur Rahim Najmul Hossain Shanto
By Sivaraj Jun 17, 2025 12:08 PM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான காலி டெஸ்டில் வங்காளதேசத்தின் ரஹிம், ஷாண்டோ ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.

முதல் டெஸ்ட்

காலியில் (Galle) இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 

Najmul Hossain Shanto/Mushfiqur Rahim

ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு உண்மையான தலைவர்: சமிந்த வாஸ் புகழாரம்

ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு உண்மையான தலைவர்: சமிந்த வாஸ் புகழாரம்

 

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. அனமுல் ஹக் டக்அவுட் ஆக, ஷாத்மன் இஸ்லாம் 14 ஓட்டங்களில் ரத்னயாகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களில் வெளியேற, வங்காளதேசம் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என தடுமாறியது.

அப்போது அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ உடன் முஷ்பிகுர் ரஹிம் கைகோர்த்தார். இந்தக் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

Mushfiqur Rahim 

12வது டெஸ்ட் சதம்

இலங்கை பந்துவீச்சை லாவகமாக கையாண்ட இருவரும் 250 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிமும் (Mushfiqur Rahim) சதம் விளாசினார். இது அவருக்கு 12வது டெஸ்ட் சதம் ஆகும்.

முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஷாண்டோ 136 ஓட்டங்களுடனும், ரஹிம் 105 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.   

Najmul Hossain Shanto  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US