இலங்கை டெஸ்டில் ஜாம்பவானின் இமாலய சாதனையை நொறுக்கிய அனுபவ வீரர்

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Australia Cricket Team Mushfiqur Rahim
By Sivaraj Jun 18, 2025 11:45 AM GMT
Report

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் சதம் விளாசியதன் மூலம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை முறியடித்தார். 

முஷ்பிகுர் ரஹீம்

காலியில் நடந்து வரும் டெஸ்டில் வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் சதம் விளாசினார். அதன் பின்னரும் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 150 ஓட்டங்களை கடந்தார். 

Mushfiqur Rahim 

ஓய்வுபெற்ற பூரன்.,பதிலாக ருத்ர தாண்டவமாடிய வீரர்! டி20யில் இமாலய சாதனை

ஓய்வுபெற்ற பூரன்.,பதிலாக ருத்ர தாண்டவமாடிய வீரர்! டி20யில் இமாலய சாதனை

முஷ்பிகுர் ரஹீமின் (Mushfiqur Rahim) ஆட்டத்தின் மூலம் வங்காளதேச அணி 450 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 458 ஆக உயர்ந்தபோது, ரஹீம் 163 (350) ஓட்டங்களில் அசிதா பெர்னாண்டோ ஓவரில் ஆட்டமிழந்தார்.

எனினும், அவர் அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் (Adam Gilchrist) இமாலய சாதனையை முறியடித்தார். 

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை

  

இமாலய சாதனை 

அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்துகூட வீசாமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ரஹீம் ஆவார்.

கில்கிறிஸ்ட் 15,461 ஓட்டங்கள் குவித்த நிலையில், ரஹீம் தற்போது 15,509 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் குவிண்டன் டி காக் (12,654) உள்ளார்.   

இதற்கிடையில், இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 484 ஓட்டங்கள் குவித்துள்ளது. அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னயாகே மற்றும் தரிந்து ரத்னயாகே தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.    

Mushfiqur Rahim 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US