ராகு கேது பெயர்ச்சி பலன் 2022: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரப்போகுதாம்!

Horoscope
By Kishanthini May 25, 2022 12:30 PM GMT
Report

நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து பலனை தருவார்கள்.

ராகு கேது பெயர்ச்சியால் 18ஆண்டுகளுக்குப்பிறகு சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரும்.  

அந்தவகையில் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும் துலாம் ராசியில் பயணிக்கும் கேதுவும் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே... ஜென்ம ராசியில் ராகு பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே" என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார்.

18 வருஷம் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஓன்றறை மணிநேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார்.

இப்பொழுது ஜென்ம ராசியில் பயணிக்கும் ராகு, ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும்.

சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது அமர்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை. நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி பிறந்தவர்களே...12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது வருவது நல்லது தான்.

சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.

புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். மலை போல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி ஓடும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் ஏற்படும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். 11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு வரும். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும்.

மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றன. கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும்

. 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.

ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். கடந்த காலங்களில் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு 9ஆம் வீட்டிலும் கேது மூன்றாம் வீட்டிலும் பயணம் செய்வது யோகமான காலகட்டமாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் கொடுப்பார்.

செவ்வாய்கிழமைகளில் ராகு பகவானை விளக்கேற்று வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே ராகு 8ஆம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் பெருமை புகழையும் கொடுக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும்.

கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம்.

குடும்ப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்ற முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு , உங்களுடைய ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பயணம் செய்கின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம்.

கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம் ராசியில் கேது இருப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்கிறார். நீண்ட நாட்களாக அடைபடாத கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.

விரைய செலவுகள் நீங்கி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு 5ஆம் இடத்திலும் 11ஆம் இடமான லாப வீட்டிலும் கேது பயணம் செய்கின்றனர். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும்.

கேது 11ல் பயணம் செய்வதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும்.

இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.

11ல் கேது பயணம் செய்வதால் சிலருக்கு மறுமணம் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு 5ஆம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திலும், கேது 10இடத்திலும் பயணம் செய்கின்றனர். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.

சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும்.

பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது பயணம் செய்கிறார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களே.. ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்."காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.

வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம் என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். மூன்றாம் வீட்டில் உள்ள ராகுவினால் செய்யும் தொழிலிலும் பார்க்கிற வேலையிலும் திருப்தி ஏற்படும். தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.

புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். வருமானம் கொட்டப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.... ராகு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும்.

உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும்.

வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும்.   

மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US