இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்யக்கூடாதாம்! ஜோதிடர்கள் கூறும் காரணம் என்ன?
பொதுவாகவே திருமணம் என்றாலே பொருத்தம் பார்ப்பது வழக்கம்.
காதல் திருமணமாக இருந்தாலும் சரி பெற்றோர்களால் பார்த்து செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் சரி மணமக்களின் ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்ப்பது காலம் காலமாக நிகழ்ந்துக்கொண்டே தான் இருகின்றது.
அதில் பத்து பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். அவ்வாறு ஒன்று தான் இந்த மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள். இவர்கள் மாமியாருக்கு ஆகாது என்று கூறுவது வழக்கம்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மனதிடம் கொண்டவர்களாகவும், மதிநுட்பம் மிக்கவர்கவர்களாகவும் இருப்பதோடு கணித வித்தையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
பெண் வீட்டிற்குள்ளாகவும் வந்தால் மாமியாரிடம் தன் திறமைகளை காண்பிக்கும் போது அவர்கள் மருமகளைவிட நீங்கள் மதிப்பு குறைந்துவிடுமோ என்று அச்சப்படச் சாத்தியமுள்ளதால் ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று கூறுவார்கள்.
இது உண்மையா அல்லது வதந்தியா என்பது பற்றி இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |