ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026.., மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கு எப்படி இருக்கும்?
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன.
இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரையும், ஒரு நட்சத்திரத்தில் 240 நாட்கள் வரையும் பயணிப்பர்.
ராகு கிரகம் உலகியல் ஆசைகள், லட்சியம், வெளிநாட்டுத் தொடர்பு மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது.
கேது கிரகம் பற்றின்மை, ஆன்மீகம், ஞானம் மற்றும் முற்பிறவி கர்ம வினைகளைக் குறிக்கிறது.
2026 ராகு கேது பெயர்ச்சியில் ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.
ராகு மற்றும் கேதுவின் இந்த பெயர்ச்சி சுமார் 18 மாதங்கள் நீடிக்கும்.
அந்தவகையில், ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் முத்துகுமாரி பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |