பாதியாக குறையும் RAC கட்டணம்? ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Indian Railways
By Karthikraja Feb 06, 2026 01:16 PM GMT
Report

இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவு என்பதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால், பெரும்பாலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்து விடும். 

பாதியாக குறையும் RAC கட்டணம்? ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி | Railways To Collect Half Fare For Rac Tickets

பாதியாக குறையும் RAC கட்டணம்?

பொதுவாக விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது RAC என்ற வசதி இருக்கும். ஒரு RAC டிக்கெட் 2 பயணிகளுக்கு ஒதுக்கப்படும். 

ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர், அதனை கேன்சல் செய்யும்போது காத்திருப்பில் உள்ள இருவருக்கு அந்த ஒரு இடம், RAC டிக்கெட்டாக வழங்கப்படும். 

பாதியாக குறையும் RAC கட்டணம்? ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி | Railways To Collect Half Fare For Rac Tickets

2 பயணிகளுக்கும் பகுதியளவு இருக்கையை இந்த டிக்கெட் உறுதி செய்யும். ஒரு பெர்த்தில் 2 பேர் பயணம் செய்தாலும் இருவரிடமும் முழு கட்டணம் வசூலிக்கப்படும். 

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள்

பாரத் டாக்ஸியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு - பயணிகள் ஓட்டுநர்களான சிறப்பம்சங்கள்

ஒரு பெர்த்தில் 2 பேர் பயணம் செய்தாலும், ஏன் 2 பேரிடமும் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கேள்வி எழுப்பியுள்ளது. 

பாதியாக குறையும் RAC கட்டணம்? ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி | Railways To Collect Half Fare For Rac Tickets

மேலும், ஒருவருக்கான பெர்த்தை இருவருக்கும் வழங்குவதால், இருவரிடமும் பாதியளவே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் அமுல்படுத்தினால், RAC கட்டணம் பாதியாக குறையும்.

அதே போல், நாட்டில் 478 அதிவிரைவு ரயில்களில் 123 ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதற்காக 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவான ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வகைப்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும், அதிவிரைவு ரயில்களுக்கான சராசரி வேகத்தை 100 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US