ரகசியமாக நடந்து முடிந்த ராஜா ராணி 2 சீரியல் சித்துவின் திருமணம்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Shreya Siddhu Raja Rani 2 serial Mrriage
By Logeswari Nov 21, 2021 01:03 PM GMT
Report

திருமணம் சீரியலில் மூலம் காதலித்த சித்து மற்றும் ஸ்ரேயா என்ற ஜோடிக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் திருமணம். இந்த சீரியலில் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் கணவன், மனைவியாக நடித்ததன் மூலமாக இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.

இவர்கள் நடித்த முதல் சீரியலே மக்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2வில் சித்து நாயகனாக நடித்து சீரியல் பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது வருகிறார்.

ரகசியமாக நடந்து முடிந்த ராஜா ராணி 2 சீரியல் சித்துவின் திருமணம்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் | Raja Rani 2 Serial Fame Siddhu Marriage

இதற்கிடையே சித்து-ஷ்ரேயா திருமணம் குறித்த கேள்விகளை ரசிகர்கள் அடிக்கடி எழுப்பி வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை சித்து-ஷ்ரேயாவின் திருமணம் கோலாகலமாக நடைபெறுள்ளது.

இது தொடர்பான வீடியோவில் காதலியில் இருந்து மனைவியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்ரேயாவை கன்னத்தில் முத்தமிட்ட காட்சி பயங்கர வைரலாகி வருகின்றது. ஒரு வழியாக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பாரான சித்து -ஷ்ரேயா திருமணம் இன்று முடிவடைந்தது.  

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US