சாந்தி, ஈஸ்வரி பெயர் வைத்த குடும்பத்தில் நிச்சயம் இது நடக்கும் - ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன்
சாந்தி, ஈஸ்வரி பெயர் வைத்த குடும்பத்தில் நிச்சயம் இது நடக்கும் என்று ஜோதிடர் ராஜநாடி கா.பார்த்திபன் நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
சாந்தி, அஞ்சலி, ஜீவா இந்த பெயர்கள் ஏதாவது ஒரு விஷயம் சொல்கிறது. ஒருவர் இறந்து போன பிறகு சாந்தி, ஜீவன், அஞ்சலி, உயிர், அமரன் இவையெல்லாம் வாழ்க்கையின் நிறைவுகளை குறிப்பிடுகிறது. சாந்தி என்ற பெயர் வந்தால், அந்த வீட்டில் இந்திரா, சாரதா, ஈஸ்வரி, ஈஸ்வரன், ராஜேந்திரன், இந்திரன் இந்த வகையான பெயர்கள் சேர்ந்து வரும்.
இந்த பெயர்களை கொண்ட இவர்களுக்கோ, அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இடுப்பு எலும்புகளிலோ, முழங்காலிலோ அறுவை சிகிச்சைகள் நடக்கும்.
சாந்தி என்ற பெயர் வைத்தால் அவர்கள் குடும்பத்தில் யாருக்காவது இரட்டை குழந்தை பிறக்கும். அல்லது மாறுபட்ட ஜாதிகளில் திருமணம் செய்து கொள்வார்கள். சாந்தி, ஈஸ்வரி கொண்ட பெயர்கள் சனித்தன்மை கொண்ட பெயர்கள்.
இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள் -
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.