சாலையோரமாக சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி: வெளியாகியுள்ள திடுக் தகவல்

Rajasthan
By Balamanuvelan Feb 06, 2026 12:40 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இந்தியாவின் ராஜஸ்தானில், வாக்கிங் சென்ற ஒரு இளம் தம்பதியர் சுயநினைவின்றிக் கிடந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் நகைகள் காணாமல் போயிருந்தன.

பொலிஸ் விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி

ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீ கங்காநகர் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சு (23) என்ற பெண்ணுக்கும் ஆஷிஷ் (27) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் ஆனது. 

சாலையோரமாக சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Rajasthan Honeymoon Murder By 7 Year Lover

சமீபத்தில் இருவரும் அஞ்சுவின் ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு வந்திருந்த நிலையில், ஜனவரி மாதம் 30ஆம் திகதி இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் அஞ்சுவின் குடும்பத்தினருக்கு அஞ்சுவும் அவரது கணவரும் விபத்தொன்றை சந்தித்ததாக தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், தம்பதியரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஒரு ஜோடி கொலுசுக்காக... பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்

ஒரு ஜோடி கொலுசுக்காக... பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்

ஆனால், ஆஷிஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சாலையோரமாக சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Rajasthan Honeymoon Murder By 7 Year Lover

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அஞ்சுவிடம் பொலிசார் விசாரிக்க, தங்கள் இருவரையும் கார் ஒன்று மோதித்தள்ளிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால், அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. பொலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, மேலதிக விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

இதற்கிடையில், ஆஷிஷ் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

திடுக்கிடவைக்கும் தகவல்கள்

மேலதிக விசாரணையில், மேலும் பல திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஞ்சு, சஞ்சு என்ற நபருடன் ஏழு ஆண்டுகளாக பழகிவந்துள்ளார். 

சாலையோரமாக சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Rajasthan Honeymoon Murder By 7 Year Lover

அது தெரிந்தும் அஞ்சு குடும்பத்தினர் அவரை ஆஷிஷுக்கு திருமணம் செய்து வைத்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக, தாய் வீட்டுக்கு போகலாம் என்று கூறி ஆஷிஷை அழைத்துவந்துள்ளார் அஞ்சு.

ஏற்கனவே தன் காதலனுடன் திட்டமிட்டபடி, இருவருமாக வாக்கிங் செல்லும்போது, புதர்களில் மறைந்திருந்த சஞ்சுவும் அவரது நண்பர்களும் ஆஷிஷைக் கொலை செய்துள்ளார்கள்.  

சாலையோரமாக சுயநினைவின்றிக் கிடந்த இளம் தம்பதி: வெளியாகியுள்ள திடுக் தகவல் | Rajasthan Honeymoon Murder By 7 Year Lover

அவர்களிடம் தன் நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, சுயநினைவிழந்தது போல் நடித்துள்ளார் அஞ்சு. பொலிஸ் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில், இந்த வழக்கு ‘தேனிலவுக் கொலை’ என்றே அழைக்கப்படும் நிலையில், அஞ்சுவுக்கு மரண தண்டனை வாங்கித்தரவேண்டும் என ஆஷிஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US