இலங்கையில் கோப்பையை இழந்த யுவராஜ் சிங் அணி! சிக்ஸர் மழை பொழிந்த ஒற்றை வீரர்
லெஜெண்ட் கிரிக்கெட் டிராபி தொடரில், ராஜஸ்தான் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
லெஜெண்ட் கிரிக்கெட் டிராபி
இலங்கையில் 15 ஓவர்கள் கொண்ட லெஜெண்ட் கிரிக்கெட் டிராபி நடந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கின் நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ராபின் உத்தப்பாவின் ராஜஸ்தான் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் அணியில் உத்தப்பா 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மசகட்சா மற்றும் ஆஷ்லே நர்ஸ் கூட்டணி 116 ஓட்டங்கள் குவித்தது.
Mazakadza and Nurse bring up a majestic ? partnership in the finals! ?
— Legends Cricket Trophy 2023 (@lct90balls) March 19, 2024
A stand that’s steering the Kings towards glory! ? Will the Strikers find a breakthrough? ?#RKvsNYSS #LCT24 #ClashofLegends #LCT90BALLS #Finals pic.twitter.com/ZJeCTV68PG
அரைசதம் அடித்த மசகட்சா 30 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து ஏஞ்சலோ பெரேரா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
? ??????? ???? - ????? ???/? ?
— Legends Cricket Trophy 2023 (@lct90balls) March 19, 2024
Rajasthan Kings set a regal target of 179! ?
NY Strikers now gear up for the chase. Will they sprint to victory or will the Kings’ defense reign supreme? ??#RKvsNYSS #LCT24 #ClashofLegends #LCT90BALLS #Finals pic.twitter.com/yFyH9uFaLE
ஆஷ்லே நர்ஸ் 97
அதிரடியில் மிரட்டிய நர்ஸ் 3 ஓட்டங்களில் சதத்தினை தவறவிட்டார். அவர் 41 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் ராஜஸ்தான் கிங்ஸ் 179 ஓட்டங்கள் குவித்தது.
? ????? ??????: ?? ????? - ????? ???/? ?
— Legends Cricket Trophy 2023 (@lct90balls) March 19, 2024
The Kings are at a crossroads with /.
? Will they surge to a regal total or will the Strikers’ bowlers tighten the reins? ?#RKvsNYSS #LCT24 #ClashofLegends #LCT90BALLS #Finals pic.twitter.com/Xiuf2KF3g9
பின்னர் களமிறங்கிய நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
அணித்தலைவர் யுவராஜ் சிங் 22 பந்துகளில் 5 சிக்ஸருடன் 54 ஓட்டங்களும், சமரா கபுகெதர 15 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
A true captain’s knock ? @YUVSTRONG12 #NewYorkStrikers #NYSSquad #NY #NYSuperstarStrikers #SriLanka #LegendsCricketTrophy #YuvrajSingh pic.twitter.com/MIodLnuCTY
— New York Strikers (@NewYorkStrikers) March 19, 2024