ரஜினிகாந்த் பேசியதை பகிர்ந்த யூடியூப் சேனல்.., தலைப்பை பார்த்து பயந்துபோன உதயநிதி

Rajinikanth Udhayanidhi Stalin
By Sathya Sep 21, 2024 05:15 AM GMT
Report

யூடியூபில் ரஜினிகாந்துடன் தன்னை தொடர்புபடுத்தி பகிர்ந்த வீடியோவின் தலைப்பை பார்த்து உதயநிதி பயந்து போனதாக கூறியுள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

சாப்பிட்டவங்க உயிரோட தான இருக்காங்க.., திருப்பதி லட்டு விவகாரத்தில் சீமான் பேச்சு

சாப்பிட்டவங்க உயிரோட தான இருக்காங்க.., திருப்பதி லட்டு விவகாரத்தில் சீமான் பேச்சு

இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்திடம், உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கோபமடைந்த ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

உதயநிதி பேசியது

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, "நான் யூடியூபை பார்த்த போது அதில், உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம் என்று தலைப்பு வைத்திருந்தார்கள், அதை பார்த்து பயந்து விட்டேன்.

ரஜினிகாந்த் பேசியதை பகிர்ந்த யூடியூப் சேனல்.., தலைப்பை பார்த்து பயந்துபோன உதயநிதி | Rajini Talk About Deputy Cm Issue Udhay Reaction

இன்னும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதன் முழு அதிகாரம் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது. அவரிடம் தான் இதை பற்றி கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் சரி, அவரே பாவம்.

இப்போது இதற்கு கூட ரஜினிகாந்திற்கு உதயநிதி பதிலடி என்று தலைப்பு வைக்க போகிறார்கள்" என்று நகைச்சுவையாக பேசினார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US