விஜயகாந்தை பார்த்து ரஜினி பயந்துட்டாரு.., ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Rajinikanth Vijayakanth Delhi Ganesh
By Sathya Jan 08, 2024 10:52 AM GMT
Report

மறைந்த நடிகர் விஜயகாந்தை பார்த்து ரஜினிகாந்த் பயந்த சம்பவத்தை நடிகர் டெல்லி கணேஷ் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 -ம் திகதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு பிரபலங்களும், மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

rajini and vijayakanth

இதனிடையே, விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு ஷூட்டிங்கிறாக திருநெல்வேலி சென்றிருந்த ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்பி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், விஜயகாந்த் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் நடிகர் டெல்லி கணேஷ் பேசிய வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது.

விஜயகாந்த் கலைப்பணி தொடர்பான பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கணேஷ், "பாபா பட ஷூட்டிங் நடக்கும் நேரத்தில் நாங்கள் சிவாஜி கார்டனில் இருந்தோம். அப்போது கார் ஒன்று வந்தது. அதில் இருந்து ஒருத்தர் அடிக்கிற மாதிரியே இறங்கி வந்தார். அப்போது யாரு யாருன்னு கேட்டு ரஜினி பயந்துவிட்டார்.

அதுவும் வெள்ளை அம்பாசிடர் கார்கள் கூட்டமாக வந்ததும் என்ன செய்வதென்றே ரஜினிக்கு புரியவில்லை. விஜயகாந்தை பார்த்ததும் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.

விஜயகாந்த் வந்தவுடன், கலை நிகழ்ச்சிகள் நடத்த சிங்கப்பூர், மலேசியா போகிறோம். கமல் வருகிறேன் என சொல்லிவிட்டார். நீங்கள் வருகிறீர்கள் எனக் கூறினார். அதற்கு ரஜினிகாந்தும் அப்ப நானும் வருகிறேன் என சொல்லிவிட்டார். இதில் விஜயகாந்த் ஒரு முறை தான் கூறினார். அதற்கு ரஜினி 100 தடவை வர்றேன்னு சொன்னார்’ என பேசினார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US