21 வருடங்களுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பு: ரஜினி, கமலின் வைரல் புகைப்படங்கள்

Kamal Haasan Rajinikanth Viral Photos
By Yashini Nov 23, 2023 11:16 AM GMT
Report

21 வருடங்களுக்கு பிறகு ஒரே படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரில் சந்தித்து இருவரும் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படங்கள்

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் ''இந்தியன்2'' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

21 வருடங்களுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பு: ரஜினி, கமலின் வைரல் புகைப்படங்கள் | Rajinikanth And Kamlhassan Met In Shooting Spot  

அதன் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ரஜிகாந்தின் ''தலைவர் 170'' படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது. இந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது.

கமல்ஹாசனின் ''இந்தியன் 2'' படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், ''இந்தியன் 2'' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார்.

21 வருடங்களுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பு: ரஜினி, கமலின் வைரல் புகைப்படங்கள் | Rajinikanth And Kamlhassan Met In Shooting Spot

இதனையறிந்த கமல்ஹாசன் ''என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்'' என காலை 8 மணிக்கே உடனடியாக ''தலைவர் 170'' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று, ரஜினிக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.

கமல்ஹாசனைப் பார்த்த ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவி இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இதனை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக 21 வருடங்களுக்கு முன்பு ''பாபா'', ''பஞ்சதந்திரம்'' படங்களுக்கான படப்பிடிப்பும் இதே இடத்தில் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US