நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார்

Rajinikanth Pregnancy
By Raju Aug 07, 2022 01:20 PM GMT
Report
110 Shares

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் `வஞ்சக‌ர் உலகம்' என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் செளந்தர்யா கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த வாரம் சௌந்தர்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கணவர் விசாகனின் இல்லத்தில் வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் விசாகனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரும் நெருங்கிய சில உறவினர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் | Rajinikanth Daughter Soundarya Baby Shower

அக்டோபர் மாதம் விசாகன் - செளந்தர்யா தம்பதிக்கு குழந்தை பிறக்கலாம் எனத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US