யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்; வைரலாகும் வீடியோ

Rajinikanth Uttar Pradesh Yogi Adityanath Jailer
By Ragavan Aug 19, 2023 04:58 PM GMT
Report

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், காரில் இருந்து இறங்கியவுடன் அவரது காலில் விழுந்து வணங்கிய வீடியோவில் வைரலாகிவருகிறது.

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சனிக்கிழமை லக்னோவில் சந்தித்தார். ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கியவுடன் அவரை வரவேற்க முதல்வர் யோகி வந்தார்.

அப்போது, ​​ரஜினிகாந்த் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். ரஜினிகாந்த் மற்றும் முதல்வர் யோகி சந்திக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Rajinkanth touches Yogi Feet, Rajinikanth Toiches Yogi Adityanath Feet, Rajinikanth Meet UP CM Yogi Adityanath, Actor Rajinikanth Himalaya, rajinikanth yogi adityanath

சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தை முதல்வருடன் பார்க்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார். முன்னதாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவையும் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். முதல்வர் யோகி ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் முதல்வரின் காலில் விழுந்ததை வடநாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ரஜினிகாந்த் இவ்வாறு செய்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவர்களது சந்திப்பின் போது, ​​ரஜினிகாந்தின் படத்திற்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு புத்தகம் மற்றும் சிறிய விநாயகர் சிலையை பரிசாக வழங்கினார்.

Rajinkanth touches Yogi Feet, Rajinikanth Toiches Yogi Adityanath Feet, Rajinikanth Meet UP CM Yogi Adityanath, Actor Rajinikanth Himalaya, rajinikanth yogi adityanath

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Rajinkanth touches Yogi Feet, Rajinikanth Toiches Yogi Adityanath Feet, Rajinikanth Meet UP CM Yogi Adityanath, Actor Rajinikanth Himalaya, rajinikanth yogi adityanath

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US