ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்...!

mumbaiindians rohitsharma ipl2022 rajkumarsharma trentboult
By Petchi Avudaiappan Mar 21, 2022 12:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு  என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். 

வரும் மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுத்தது. அவர்களை கொண்டு ரோகித் சர்மா சாதிப்பாரா? சறுக்குவாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 

ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்...! | Rajkumar Sharma Talks About Trent Boult

இதனிடையே மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் மிக முக்கியமான வீரரை தவறவிட்டு விட்டதாக விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில் டிரென்ட் போல்ட்டை மும்பை அணி வாங்கியிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பும்ரா மற்றும் போல்ட் ஜோடி ம்பை அணிக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் 2020 ஆம் ஆண்டு அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அந்த சீசனில் அவர்கள் இருவரும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.

ஆனால் மும்பை அணி ட்ரென்ட் போல்ட்டை வாங்காமல் இம்முறை தவறு செய்து விட்டது. அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உணத்கட் மும்பை அணியால் வாங்கப்பட்டாலும் அவரை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதாக ராஜ்குமார் கூறியுள்ளார். மும்பை அணியில் நிறைய வீரர்கள் இருந்தாலும் அவர்களை எப்படி ஒன்றிணைக்கப் போகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளதாக ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US