ஆபாச பட விவகாரம்! ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கில் சம்பாதித்த ஷில்பா ஷெட்டியின் கணவர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

London Actor ShilpaShetty
By Kaviarasan Jul 24, 2021 07:30 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பாக பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா ஆபாசபடங்கள் தயாரித்து வெளியிடுவதாக, கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால், பொலிசார் அதற்கான நேரம் கிடைக்கும் வரை காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை ராஜ்குந்த்ராவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பின் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொலிசார் அனுமதி வாங்கினர். இதனை தொடர்ந்து மும்பை பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச பட விவகாரம்! ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கில் சம்பாதித்த ஷில்பா ஷெட்டியின் கணவர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Rajkundra Earned 8Lakhs Perday Pornography Films

அதில் முதற்கட்ட விசாரணையில், ஆபாச படம் தயாரித்தது மற்றும் அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிட்டதில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது.

மேலும் ராஜ் குந்த்ரா ஆபாச பட தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ஈடுபட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது. அதோடு ஆபாச படங்களை மொபைல் செயலியில் வெளியிட்டதன் மூலம் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது.

அதன் பின்னர் ஆபாச படம் மூலம் நாள் ஒன்றிற்கு 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை ராஜ் குந்த்ரா சம்பாதித்துள்ளார்.

மேலும் ஆபாச படங்களை இது போன்ற செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோட் செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்‌ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வீ- ட்ரான்ஸ்பர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடீயோக்களை அனுப்பி, அதன் பின் Hotshot என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரின் வங்கிக் கணக்கை பொலிசார் முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட போது, அவரது அக்கவுண்ட்டில் ஏழு கோடிக்கு மேல் பணம் இருந்துள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US