மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. நாட்டிலேயே முதல் முறையாக உடலை வெட்டாமல் உடற்கூறாய்வு

Actors
By Sivaraj Sep 22, 2022 08:09 AM GMT
Report

டெல்லியில் மெய்நிகர் தடயவியல் ஆய்வு கூடத்தை அமைக்க சுமார் கோடி வரை செலவிடப்பட்டுள்ளது

மெய்நிகர் உடற்கூறாய்வின் சிறப்பு என்னவென்றால், இரவு நேரங்களில் இதனை செய்யும்போது இதன் முடிவுகள் சிறப்பாக இருக்கும்

மறைந்த இந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவாவிற்கு உடலை வெட்டாமல் மெய்நிகர் உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.

இந்தி திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ராஜூ ஸ்ரீவத்சவா தனது 58வது வயதில் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல நாட்கள் சுயநினைவில்லாமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் அவரது உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் அவரது உடல் நவீன வடிவில் மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே முதல் முறையாக ஒருவரின் உடல் இவ்வாறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. நாட்டிலேயே முதல் முறையாக உடலை வெட்டாமல் உடற்கூறாய்வு | Raju Srivastav Virtual Post Mortem

இந்த முறையில் உடலானது வெட்டப்படாமல், சி.டி ஸ்கேன் நுட்பத்தின் மூலம் அனைத்து பகுதிகளையும் காட்டிவிடும். உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்கள் இதன்மூலம் பார்க்க முடியும்.

மேலும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை எண்ணற்ற முறையில் மருத்துவர்களால் படிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. நாட்டிலேயே முதல் முறையாக உடலை வெட்டாமல் உடற்கூறாய்வு | Raju Srivastav Virtual Post Mortem 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US