ராமனும் இல்லை., இராவணனும் இல்லை., ரெண்டும் தேவையில்லாத ஆணி...
இராமாயணம் வெறும் கதை தான். நல்ல Concept கொண்ட கதை அவ்வளவு தான்.
எதுவுமே இல்லாதவன், எல்லாவற்றையும் இழந்தவன், எதுவுமே முடியாத ஒருத்தன் எல்லாம் முடிந்த ஒத்தை எதிர்த்து சண்டையிட்டு வெல்கிறான் எனும் கதை எல்லோருக்கும் பிடித்த கதையாகிறது.
அது தான் ராமாயணத்தின் கதை. இந்தக் கதை ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அங்குள்ள சாராம்சத்தை சேர்த்து எழுதப்பட்டுள்ளது.
இந்த இராமாயணம் எனும் ஒரே ஒரு கதை புத்தகத்தால் இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பதே நல்லது.
இராமாயணம், ராவண காவியம் இரண்டுமே தேவையில்லாத ஆணி தான்.
30 ஆண்டுகளாக இந்திய மக்களுக்கு வெறியூட்ட பயன்படுத்தப்பட்ட புத்தகம் தான் ராமாயணம்.
இவ்வாறு ராமாயணம் குறித்து பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ள வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் கிருஷ்ணவேல் TS-ன் முழுமையான நேர்காணலை இங்கே காணுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ramayanam, Raman Raavanan, Krishnavel TS IBC Tamil Interview, Raanavan evidence in Sri Lanka