எதிர்காலத்தில் பிரிவோம் என்று திருமணத்தின் போதே நளினியிடம் ஜோதிடம் சொன்ன ராமராஜன்! உண்மையான பரிதாபம்

Ramarajan Marriage Relationship Divorce
By Raju Sep 14, 2022 07:17 AM GMT
Report

திருமணத்திற்கு பின் நாம் பிரிந்துவிடுவோம் என முன்னரே ராமராஜன் தன்னிடம் ஜோதிடம் சொன்னார் என நளினி கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் ராமராஜன் - நளினி. நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சில படங்களில் ராமராஜன் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

அப்போதே வசனம் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் தன்னுடைய காதலை பட்டும் படாமல் வெளிக்காட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பெண் கேட்டு ராமராஜன் நளினி வீட்டிற்கு செல்லவே அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் காலப்போக்கில் அடிதடியில் முடிந்ததாம்.

எதிர்காலத்தில் பிரிவோம் என்று திருமணத்தின் போதே நளினியிடம் ஜோதிடம் சொன்ன ராமராஜன்! உண்மையான பரிதாபம் | Ramarajan Actor Astrology Nalini Divorce Lifestyle

பின்னர் நளினி ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமானபோதுதான் ராமராஜன் நளினியை ரகசியமாக திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்திருக்கிறார். இப்படி பல சவால்களை சந்தித்து மணவாழ்வில் இணைந்த இவர்கள் திருமணமான 13 ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டனர்.

அவர்களுக்கு அருணா என்ற பெண்ணும் அருண் என்ற ஆணும் இரட்டை குழந்தைகளாக பிறந்தார்கள். பிரிவு குறித்து சமீபத்தில் பேசிய நடிகை நளினி, ராமராஜன் நன்றாக ஜோதிடம் பார்ப்பார்.

என்னிடம் அவர் பேசும் போது, திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே சில விஷயங்கள் நடக்கும், நமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று இருந்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரிந்து விடுவோம்.

மகன் வளர வளர என்னுடைய புகழ் குறைந்து கொண்டே போகும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் பிரிவோம் என்று திருமணத்தின் போதே நளினியிடம் ஜோதிடம் சொன்ன ராமராஜன்! உண்மையான பரிதாபம் | Ramarajan Actor Astrology Nalini Divorce Lifestyle

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US