இலங்கை தமிழரான கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா! அழகிய புகைப்படங்கள்
நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கனடா வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகின் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார்.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ரம்பா நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதை தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என் கியூட்டான சிறிய உலகம் என பதிவிட்டுள்ளார். ரம்பாவின் கணவர் இந்திரன் கனடாவில் தொழிலதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.