திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ

Rambha Viral Video
By Kirthiga Jan 22, 2024 05:22 AM GMT
Report

நடிகை ரம்பா காதல் கணவனுடன் இணைந்து தனது காதல் கதையை கூறிய நேர்காணல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ரம்பா

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்பா.

அதையடுத்து அவருக்கு செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் வாய்பு வந்துக்கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ | Rambha And Her Husband Indhran Latest Interview

பின் நடிகை ரம்பா 2010 ஆம் ஆண்டில் இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் இருவரும் இணைந்து பேசிய ஓர் நேர்காணலின் வீடியோவானது வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ | Rambha And Her Husband Indhran Latest Interview

நடிகை ரம்பாவின் காதல்

"ஒரு முறை அம்மாவுடன் சிகாகோவிற்கு சென்றிருந்தேன். அங்கு காதல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு காதலை வெளிப்படுத்தும் வகையில் இருந்த ஒரு அட்டை அம்மாவிற்கு தெரியமால் வாங்கினேன்.   

அந்த அட்டையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் ஐ லவ் யூ என்னுடைய வருங்கால கணவரே.. என்று எழுதுவேன். பின் அதை 2009 ஆம் ஆண்டில் இவரிடம் கொடுத்தேன்.

திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ | Rambha And Her Husband Indhran Latest Interview

எனக்கு சாய்பாபா மீது அதிக பக்தி உள்ளது. வெளியில் காண்பித்துக்கொள்ள மாட்டேன். அவரிடம் எனக்கு நல்ல கணவன் வேண்டும் என்று அடிக்கடி வேண்டிக்கொள்வேன்.

நான் முன்னர் அழித்த நேர்காணல் அனைத்திலும், என்னுடைய கணவர் கோட் சூட் அணிந்திருக்க வேண்டும். டை கட்டி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். 

இவரை நான் முதலில் பார்த்த போது அவ்வாறே இருந்தார். என்னுடன் நடந்துக் கொண்ட விதமும் என்னை ஈர்த்தது" என நடிகை ரம்பா கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ | Rambha And Her Husband Indhran Latest Interview

இதற்கு அவரின் கணவர், "மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு முறை ரம்பா பாவாடை தாவணி அணிந்து வந்தார். அதை குடும்பத்தாருடன் சேர்ந்து பார்த்தேன்.

அப்போது தான் இந்த பெண்ணை நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று குடும்பத்தார்கள் கேட்டனர்.

தயாரிப்பாளர் தாணுவும் இவரை பற்றி ஏற்கனவே என்னிடம் சொல்லி இருகிறார். அவரது வீட்டில் ரம்பாவை எனக்கு கட்டிக்கொடுக்கும் படி கேட்டு இருந்தார்" என்றார்.

திருமணத்திற்கு முன்னரே யாருக்கும் தெரியாமல் ரம்பா செய்த அந்த செயல் - வைரலாகும் வீடியோ | Rambha And Her Husband Indhran Latest Interview

மேலும் இது குறித்து ரம்பா கூறுகையில், "அதை தெரிந்துக்கொண்ட நான் அதிகாலை 3மணியளவில் இவருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டேன். கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இவர் செல்ல வேண்டிய விமானத்தை எனக்காக விட்டு விட்டு பேசினார்" என நடிகை ரம்பா கூறியுள்ளார்.

மேலும் இவர்களின் காதல் வாழ்க்கை பற்றியும் வணிக ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள விதம் பற்றியும் இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US