லண்டனில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்... குவிக்கப்பட்ட பொலிசால் பரபரப்பு

London Crime
By Arbin Nov 10, 2024 04:32 PM GMT
Report

தெற்கு லண்டனில் கத்தியால் தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் அழைக்கப்பட்ட நிலையில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பான ஞாயிறு சந்தை

தெற்கு லண்டனில் வால்வொர்த் பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான ஞாயிறு சந்தையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பகல் 10.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து உடனடியாக பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்... குவிக்கப்பட்ட பொலிசால் பரபரப்பு | Rampage At Busy Sunday Market

அவசர மருத்துவ உதவிக் குழுவினர் முன்னெடுத்த தீவிர முயற்சிகள் பலனளிக்காமல் சம்பவயிடத்திலேயே ஒருவர் மரணமடைந்துள்ளார். அவரை அடையாளம் காணும் பொருட்டும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் பொலிசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

60 வயது நபர் 

இதில் பெண் ஒருவரும் இன்னொரு ஆணும் காயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

லண்டனில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்... குவிக்கப்பட்ட பொலிசால் பரபரப்பு | Rampage At Busy Sunday Market

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 60 வயது மதிக்கத்தக்க நபர் கைதாகியுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US