ரிஷி சுனக்கின் மாமனார் நாராயண மூர்த்தி மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு

Rishi Sunak N.r. Narayana Murthy
By Raju Aug 07, 2022 10:09 AM GMT
Report

நாராயணமூர்த்தியின் முதலீட்டு நிறுவனமான கேடமரனின் சேர்மனாக ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனரான நாரயணமூர்த்தி பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கின் மாமனார் ஆவார். இந்த நிலையில் நாராயணமூர்த்தியின் முதலீட்டு நிறுவனமான கேடமரனின் சேர்மனாக ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரங்கநாத் கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார், மேலும் நிறுவனத்தின் முதலீடுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.

ரிஷி சுனக்கின் மாமனார் நாராயண மூர்த்தி மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு | Ranganath Chairman For Catamaran Narayana Murthy

filmfare

அவர் ஏற்கனவே 18 ஆண்டுகள் இன்போஸில் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறுகையில், ரங்கநாத் தலைவராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் வேகமாக வளரவும், சந்தையில் ஒரு முக்கியப் பங்காளராக வலுப்பெறவும் அவர் பெரிதும் உதவியுள்ளார் என கூறியுள்ளார்.

ரிஷி சுனக்கின் மாமனார் நாராயண மூர்த்தி மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு | Ranganath Chairman For Catamaran Narayana Murthy

timesofindia.indiatimes

மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US