விஜய்யை வீழ்த்துவாரா தனுஷ்? திராவிட கட்சிகளுக்கு முடிவா? ரங்கராஜ் பாண்டே விளக்கம்
Rangaraj Pandey explains dhanush impact in politics: நடிகர் தனுஷ், அரசியலுக்கு வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

தனுஷின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்கும் தலைவர்கள், ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது என கூறி வருகின்றனர்.
தனுஷின் பின்னணியில் பாஜக இருப்பதாக, காங்கிரஸ் மற்றும் தவெகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷ் கட்சி தொடங்குவதன் காரணம், தனுஷின் பின்னணியில் பாஜக உள்ளதா? தனுஷ் எந்த வாக்கு வங்கியை குறிவைப்பார்? தனுஷ் மற்றும் விஜய் போட்டியில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருமா?, நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பது குறித்த பல்வேறு தகவல்களை மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க