ரேஞ்ச் ரோவரின் முதல் முழுமையான மின்சார கார் அறிமுகம்

Electric Vehicle England Range Rover Luxury Cars
By Ragavan Sep 02, 2026 01:09 AM GMT
Report

Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரேஞ்ச் ரோவர் மின்சார கார்

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர், தனது முதல் முழுமையான மின்சார மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Range-Rover-Debuts-First-Electric-SUV

இந்த புதிய Range Rover Electric மாடல், இங்கிலாந்தின் Solihull தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10,500 பணியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்காக புதிதாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும், Wolverhampton Electric Propulsion Centre-இல் பேட்டரி மற்றும் மின்சார இயக்கக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.

தாய்லாந்து சென்ற 5,000 அமெரிக்க கடற்படையினர் - பட்டாயாவில் பொலிஸ் சோதனைகள் தீவிரம்

தாய்லாந்து சென்ற 5,000 அமெரிக்க கடற்படையினர் - பட்டாயாவில் பொலிஸ் சோதனைகள் தீவிரம்

இந்த வாகனம் 118kWh பேட்டரி கொண்டது. ஒரே சார்ஜில் 530 கி.மீ. வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 350kW DC fast charging வசதி மூலம் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், Mercedes-Maybach EQS மற்றும் Lotus Eletre போன்ற சொகுசு மின்சார SUV-களுடன் போட்டியிடும். 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch ev 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயணம் - உரிமையாளரின் அனுபவம்

Tata Punch ev 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயணம் - உரிமையாளரின் அனுபவம்

நிறுவனம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் மற்றும் சப்ளை சேன் சிக்கல்கள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த மாடல் அறிமுகம் ஒரு வருடம் தாமதமானது. இருப்பினும், புதிய மின்சார மாடல், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் மேலாளர் Martin Limpert கூறியதாவது: “இது பத்து ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் பொறியியல் முயற்சியின் விளைவு. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US