இலங்கை தமிழர்களுக்கு 60,000 வீடுகள் கட்டி கொடுக்கும் இந்திய அரசு.., நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

Ranil Wickremesinghe India Srilankan Tamil News
By Sathya Feb 20, 2024 08:13 AM GMT
Report

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தர இந்திய அரசு சார்பில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழ் சமூகத்துக்கான பிரச்சனை இன்னும் ஓயவில்லை. அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனால், தமிழர்களுக்கு உரிய இன பிரச்சனை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இலங்கை தமிழர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்ததாகவும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாரதம் - இலங்கை திட்டம்

இந்திய அரசு சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தர 'பாரதம் - இலங்கை' என்ற திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அரசின் நிதியுதவியில் கீழ் 60,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Sri Lankan President Ranil Wickremesinghe thanked the Government of India

மேலும், தோட்டத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்டித்தரவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், நேற்று 45 தோட்ட எஸ்டேட்டில் 1,300 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாலத்தீவு.., நிதியுதவி கேட்டும் முன்வந்து உதவாத சீனா

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாலத்தீவு.., நிதியுதவி கேட்டும் முன்வந்து உதவாத சீனா

இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.

நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இந்த விழாவில், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேசினார். அப்போது அவர், "இந்திய அரசு பெருந்தன்மையுடன் வீடு கட்டும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. அதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பைச் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம், பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. அவர்கள் நிலமும் வீடும் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதார உரிமைகளையும் சமூக உரிமைகளையும் நிலைநிறுத்துவது இன்றியமையாதது" என்றார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US