ஒற்றை நாணயம்... பல மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ஏலம்

auction rare Solothurn coin
By Arbin Jun 12, 2021 10:48 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் அரிதான பிரஞ்சு வெள்ளி நாணயம் ஒன்று ஏலம் விடப்பட்டதில் பல மில்லியன் பிராங்குகள் தொகைக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அரிதான பிரஞ்சு வெள்ளி நாணயம் ஒன்று ஏலம் விடப்பட்டதில், 340,000 பிராங்குகளுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

La Calaisienne என்ற அந்த அரிதான பிரஞ்சு வெள்ளி நாணயம் 50,000 பிராங்குகள் வரை விலை போகலாம் என்றே கருதியிருந்தனர்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு அந்த நாணயம் விலை போனதில் மகிழ்ச்சி என்றே விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாணயத்தின் சிறப்பு:

உலகிலேயே La Calaisienne என்ற இந்த அரிதான பிரஞ்சு வெள்ளி நாணயம் மூன்று எண்ணிக்கையில் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது போக, எஞ்சிய இரண்டு நாணயங்களும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

இதுபோன்ற அரிதான நாணயங்கள் விற்பனைக்கு வருவது என்பது மிக மிக அரிதானது எனக் கூறும் நிபுணர்கள், கடைசியாக La Calaisienne நாணயம் 1921ல் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

1455ல் புழக்கத்திற்கு விடப்பட்ட இந்த நாணயமானது 100 ஆண்டுகால போரில் பிரெஞ்சு வெற்றியை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த அரிதான நாணயத்தை ஏலத்தில் வாங்கியவர் தொடர்பில் தகவல் இல்லை என்றாலும், கண்டிப்பாக பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
அகாலமரணம்
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US