ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு

Chicago
By Ragavan Aug 22, 2026 09:17 AM GMT
Report

Rare half-male half-female bird found in Chicago: ஆண் பாதி, பெண் பாதி தோற்றம் கொண்ட மிகவும் அரிதான பறவை கண்டுபக்கப்பட்டுள்ளது.

விசித்திர பறவை

சிகாகோ நகரத்திற்கு அருகிலுள்ள Barrington Hills பகுதியில் உள்ள Hill ‘N Dale இயற்கை பாதுகாப்பகத்தில், உலகில் மிகவும் அரிதான பறவைகளில் ஒன்றான “அரை ஆண் - அரை பெண்” பாபோலிங்க் (Bobolink) பறவை சில நாட்களுக்கு தங்கியிருந்தது.

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு | Rare Half Male Half Female Bird Found In Chicago

இந்த பறவை “Bilateral Gynandromorph” எனப்படும் உயிரியல் விசித்திரம் ஆகும். இதன் வலது பக்கம் ஆண் பறவையின் தோற்றத்தையும், இடது பக்கம் பெண் பறவையின் தோற்றத்தையும் கொண்டது.

இது முதல் முறையாக பதிவான Gynandromorphic Bobolink என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நடுவானில் ரஷ்ய அதிகாரிகள் சென்ற விமானத்தை இடைமறித்த பிரான்ஸ் ரஃபேல் விமானங்கள்

நடுவானில் ரஷ்ய அதிகாரிகள் சென்ற விமானத்தை இடைமறித்த பிரான்ஸ் ரஃபேல் விமானங்கள்

இந்த பறவையை முதலில் கண்டுபிடித்தவர் Luke Dahlberg, Citizens for Conservation என்ற அமைப்பின் பாதுகாப்பு திட்ட மேலாளர். அவர் பாபோலிங்க் பறவைகளின் இனப்பெருக்க கால புகைப்படங்களை எடுக்கும்போது, இந்த விசித்திரமான பறவையை கவனித்தார்.

இந்த பறவை ஆண் பறவைகளைப் போலவே பாடியது, பறந்தது, தன் பிரதேசத்தை அமைத்துக் கொண்டு, பெண் பறவையை ஈர்க்க முயன்றது. இறுதியில், அது வெற்றிகரமாக இணை சேர்ந்து, குட்டிகளை வளர்த்தது.

F-16 Viper போர் விமானங்களை வாங்கிய தைவான் - சீனாவை எதிர்கொள்ள புதிய நம்பிக்கை

F-16 Viper போர் விமானங்களை வாங்கிய தைவான் - சீனாவை எதிர்கொள்ள புதிய நம்பிக்கை

ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு | Rare Half Male Half Female Bird Found In Chicago

100 பறவைகள்

விஞ்ஞானிகள் கூற்றின்படி, இத்தகைய பறவைகள் உலகில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதுவரை 11,000 பறவை இனங்களில் 45 இனங்களில் மட்டுமே சுமார் 100 பறவைகள் இவ்வாறு பதிவாகியுள்ளன.

இந்த நிலைமை, பெண் பறவையின் முட்டை உருவாக்கும் செல்களில் ஏற்படும் ஜீனியல் பிழை காரணமாக உருவாகிறது. ஒரு முட்டை கூடுதல் குரோமோசோம்களை பெற்றால், அது இரண்டு விதமான (ஆண் ZZ, பெண் ZW) செல்களாக வளர்ந்து, பறவையின் உடலில் இரு பக்கங்களிலும் வேறுபட்ட பாலின தோற்றத்தை உருவாக்குகிறது.

இந்த அரிதான பறவை தற்போது அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும், அடுத்த ஆண்டு மீண்டும் திரும்பி வருமா என்ற எதிர்பார்ப்பு பறவையியல் ஆர்வலர்களிடையே உள்ளது.

சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு

சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US