பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள்

Princess Diana
By Balamanuvelan Jun 04, 2026 12:33 PM GMT
Report

பிரித்தானிய இளவரசி டயானா 1997ஆம் ஆண்டே மறைந்துவிட்டார் என்றாலும், அவர் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கும் அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள் | Rare Photos Of Princess Diana In Her School Days

அவர்களுடைய விருப்பத்துக்கு தீனி போடும் வகையில், இதுவரை வெளிவராத டயானாவின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

சில அரிய புகைப்படங்கள்

பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள் | Rare Photos Of Princess Diana In Her School Days

நீங்கள் இணையத்தில் இளவரசி டயானாவின் புகைப்படங்களைத் தேடினால், அவர் இளவரசர் சார்லசை திருமணம் செய்துகொண்டது முதலான புகைப்படங்களும், அவரும் சார்லஸ் மற்றும் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியும் இருக்கும் புகைப்படங்களைத்தான் அதிகம் காணமுடியும்.

பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள் | Rare Photos Of Princess Diana In Her School Days

ஆனால், அவர் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தார், என்ன செய்தார் என்பது தொடர்பான புகைப்படங்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும். 

பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள் | Rare Photos Of Princess Diana In Her School Days

இந்நிலையில், டயானா இளவரசர் சார்லசை திருமணம் செய்யும் முன், இங்கிலாந்தின் கென்டிலுள்ள West Heath Girls' School என்னும் பள்ளியில் படிக்கும்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

1973க்கும் 77க்கும் இடையில், தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த டயானாவுக்கு, 16 வயது இருக்கும்போது, அவர் தனது அறையில் இருக்கும் காட்சிகளும், பள்ளி வளாகத்தில் உலாவும் காட்சிகளும் அந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. 

பிரித்தானிய இளவரசி டயானாவின் இதுவரை வெளிவராத சில அரிய புகைப்படங்கள் | Rare Photos Of Princess Diana In Her School Days

அந்த அரிய புகைப்படங்களை, டயானாவின் தோழியான கேத்தரின் (Katherine Hanbury) என்பவர் எடுத்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US