ரூ.5 கோடி விலை போகும் 1 Penny நாணயம்., உங்களிடம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்.!

United Kingdom Money Auction
By Ragavan Oct 14, 2024 02:51 PM GMT
Report

பிரித்தானியாவில் மிக முக்கியமான அபூர்வ நாணயங்களை சேகரிப்பாளர்கள் தேடிவருகின்றனர்.

சேகரிப்பாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கும் இந்த நாணயங்கள் கோடிக்கணக்கில் விலை போகக்கூடியவை.

கொலம்பஸ் தொடர்பான 500 ஆண்டுகால மர்மம் தீர்வு., உண்மையை வெளிப்படுத்திய டி.என்.ஏ சோதனை

கொலம்பஸ் தொடர்பான 500 ஆண்டுகால மர்மம் தீர்வு., உண்மையை வெளிப்படுத்திய டி.என்.ஏ சோதனை

இந்த அரிய நாணயங்களைப் பற்றி தெரியாத மக்களிடம் சாதாரணமாக புழக்கத்திலோ அல்லது அவர்களது உண்டியலிலோ இருக்கலாம்.

Coin Collector UK எனும் நாணய நிபுணர், மூன்று முக்கியமான அபூர்வ நாணயங்களை பற்றி தகவல்கள் பகிர்ந்துள்ளார். இதன் மதிப்பு £130,000 வரை (இலங்கை பணமதிப்பில் ரூபா 5 கோடி) செல்லலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Coin Collector UK, 1933 penny, auction, Olympic Aquatics 50p, Lord Kitchener £2 coin

1. 1933 One Penny நாணயம்

1933 ஆண்டு Penny மிக மிக அரிதானது. 10-க்கும் குறைவானவை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு நாணயம் ஏலத்தில் £127,000 வரை விற்பனையாகியுள்ளது. மற்றொரு penny ஏலத்தில் இது £86,000-க்கும் விற்கப்பட்டது.

இந்த 1933 ஆண்டு கொண்ட penny நாணயம் கிடைத்தால், மிகப்பாரிய தொகையைப் பெறலாம்.

பிரித்தானியாவில் மலிவான செலவில் வாழக்கூடிய நகரம் தெரிவு.!

பிரித்தானியாவில் மலிவான செலவில் வாழக்கூடிய நகரம் தெரிவு.!

2. 2011 Olympic Aquatics 50p நாணயம்

2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Olympic Aquatics 50p நாணயத்தில் ஒரு பிழை உள்ளது. நாணயத்தில் முகத்தை மறைக்கும் கோடுகள் இருந்தால், அதன் மதிப்பு £2,000 வரை இருக்கும். இத்தகைய தவறுடன் 500 நாணயங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

Coin Collector UK, 1933 penny, auction, Olympic Aquatics 50p, Lord Kitchener £2 coin

3. 2014 Lord Kitchener £2 நாணயம்

2014-ஆம் ஆண்டு வெளியான Lord Kitchener £2, நாணயத்தில் மற்றொரு முக்கியமான பிழை உள்ளது. இதில், ராணியின் படம் உள்ள பக்கத்தில் "two pounds" என்ற வார்த்தைகள் இல்லாமல் இருந்தால், அதன் மதிப்பு £800 வரை இருக்கும்.

இந்த அபூர்வ நாணயங்களை உங்களிடம் உள்ள நாணயங்களில் தேடுங்கள்., அப்படி இருந்தால் நீங்கள் அதனை நல்ல வேலைக்கு விற்கலாம்.

Coin Collector UK, 1933 penny, auction, Olympic Aquatics 50p, Lord Kitchener £2 coin

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Coin Collector UK, 1933 penny, auction, Olympic Aquatics 50p, Lord Kitchener £2 coin

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US