உலகக்கோப்பை ஜெயித்தால் தான் திருமணமா? ரஷீத் கான் கொடுத்த விளக்கம்

Marriage T20Worldcup AfghanistanCricketTeam RashidKhan
By Kaviarasan Oct 21, 2021 05:28 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத்கான் உலகக்க்கோப்பை வென்ற பின்பு தான் திருமணம் என்று கூறியதாக, செய்தி வெளியான அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி பெற்ற அணிகளில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.

இந்நிலையில், தான் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஷித் கான், தனது நாட்டுக்காக உலகக்கோப்பை வென்று கொடுத்தப்பின் தான் திருமணம் செய்வேன் என்று கூறியதாக ச்யெதி வெளியானது.

இது குறித்து ரஷீத்கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் உலகக்கோப்பையை வென்ற பின் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நான் சொல்லவே இல்லை.

உலகக்கோப்பை ஜெயித்தால் தான் திருமணமா? ரஷீத் கான் கொடுத்த விளக்கம் | Rashid Khan Explain With Marriage Conversation

அடுத்த சில வருடங்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளேன். குறிப்பாக 3 உலகக்கோப்பைகள் உள்ளது.

அதாவது தற்போதைய 2021 டி20 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ளதால், அதில் கவனம் செலுத்தி வருகிறேன். இதன் காரணமாக இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அது வெளியில் வேறுமாதிரி செய்தியாக வந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.      

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US