குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பு - ரஷீத் கான் சொன்ன பதில்

Indian Cricket Team Rashid Khan Citizenship Afghanistan Cricket Team
By Karthikraja Apr 20, 2026 07:54 AM GMT
Report

இந்திய குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பை ரஷீத் கான் நிராகரித்துள்ளார்.

ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் T20 அணியின் அணித்தலைவராக உள்ளவர் ரஷீத் கான். சுழற்பந்து வீச்சாளரான இவர், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்களும், 517 T20 போட்டிகளில் விளையாடி 699 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.  

குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பு - ரஷீத் கான் சொன்ன பதில் | Rashid Khan Reject Offers Play For India

மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமையுடன் அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.  

254 ரன் குவித்த பஞ்சாப்: ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயரின் படை

254 ரன் குவித்த பஞ்சாப்: ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயரின் படை

Rashid Khan: From Streets to Stardom என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்காக விளையாட வாய்ப்பு

இதில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து குடியுரிமையுடன் அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நான் என் சொந்த நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன். அப்படி இல்லையென்றால் வேற எந்த நாட்டுக்கும் விளையாட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். 

குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பு - ரஷீத் கான் சொன்ன பதில் | Rashid Khan Reject Offers Play For India

மேலும், 2023 ஐபிஎல் தொடரின் போது பிசிசிஐயை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், "உங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு வந்து தங்குங்கள். நாங்கள் உங்களுக்கு இந்திய ஆவணங்களைத் தருகிறோம், இங்கே வசித்து, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுங்கள்" என்றார்.

"அவர் சொன்னதைக் கேட்டு நான் திகைத்துப்போனேன், எப்படிப் பதிலளிப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. மிக்க நன்றி. நான் என் நாடான ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுகிறேன் என்று கூறினேன்" என தெரிவித்துள்ளார். 

முன்னதாக 2018 ஐபிஎல் தொடரில் ​​சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். 

குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பு - ரஷீத் கான் சொன்ன பதில் | Rashid Khan Reject Offers Play For India

X தளத்தில், அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிவராஜை மென்சன் செய்து வைக்கப்பட்ட கோரிக்கையில், “உங்கள் ட்வீட்கள் அனைத்தையும் பார்த்தேன். ஆனால், குடியுரிமை தொடர்பான விஷயங்களை உள்துறை அமைச்சகம்தான் கையாளுகிறது” என பதிலளித்தார்.

அதற்கு, "ரஷீத் ஒரு தேசியப் பெருமைக்குரிய விஷயம் என்றும், அவர் மற்றொரு நாட்டிற்கு வழங்கப்பட மாட்டார்" என அப்போதைய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி எதிர்வினையாற்றினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US