ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தமா? - தீயாய் பரவும் தகவல்

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kirthiga Jan 08, 2024 06:39 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராஷ்மிகா  – விஜய் தேவரகொண்டா

‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர்  ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து அவருக்கு பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தமா? - தீயாய் பரவும் தகவல் | Rashmika Vijay Deverakonda Love Engagement

இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் இவருக்கும் இடையில் காதல் இருப்பதாக இணையவாசிகளால் அதிகமாக பேசப்பட்டு வந்தது. 

அதை நிருபிக்கும் விதமாக இவர்களும் ஒரு சில விடயங்களை செய்தார்கள். அதாவது ஒன்றாக விடுமுறை கழிப்பதற்காக மாலத்தீவு சென்றனர் மற்றும் பண்டிகை என்றால் ஒரே வீட்டில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டு இருந்தார்கள். 

ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தமா? - தீயாய் பரவும் தகவல் | Rashmika Vijay Deverakonda Love Engagement

விஜய் தேவரகொண்டா கைக் கோரத்தப்படி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, விரைவில் தெரிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

எனவே இவர்கள் இருவரும் ஒன்றாக வீட்டில் இருப்பதாகவும் காதலித்து வருவதாகவும் பேப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிச்சயதார்த்தமா?

இந்நிலையில் இருவரின் திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இவர்களுக்கு வருகிற பெப்ரவரி மாதம் 2ஆம் வாரத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தமா? - தீயாய் பரவும் தகவல் | Rashmika Vijay Deverakonda Love Engagement

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US