ராஷ்மிகா திருமணம் நடைபெறும் பிரம்மாண்ட ஹொட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு?

Vijay Deverakonda Rashmika Mandanna Marriage Rajasthan
By Yashini Feb 24, 2026 07:34 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26ஆம் திகதி ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த திருமணம் ITC Mementos Udaipur என்ற சொகுசு ஹொட்டலில் நடைபெற உள்ளது.

ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு இடையே சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விடுதி, தனிமையும் பாதுகாப்பும் நிறைந்தவை.

ராஷ்மிகா திருமணம் நடைபெறும் பிரம்மாண்ட ஹொட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு? | Rashmika Vijay Deverakonda Marriage Hotel Details

ராஜஸ்தானின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் நவீன வசதிகள் இணைந்த இந்த ஹொட்டலில் , 1,00,000 சதுர அடிக்கு மேற்பட்ட விழா அரங்குகள் மற்றும் உயர்தர உணவகங்கள் உள்ளன.

இந்த ஹொட்டலின் அறை வாடகை விவரங்களைப் பொறுத்தவரை, இது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராஷ்மிகா திருமணம் நடைபெறும் பிரம்மாண்ட ஹொட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு? | Rashmika Vijay Deverakonda Marriage Hotel Details

இங்குள்ள ஆரம்ப நிலை அறையான வேலி வியூ வில்லாவிற்கு ஒரு இரவுக்கு சுமார் ரூ. 26,000 வசூலிக்கப்படுகிறது.

சற்று கூடுதல் வசதிகள் கொண்ட ஆரவல்லி சூட் அறைகளின் வாடகை ரூ. 55,000 ஆகும்.

ராஷ்மிகா திருமணம் நடைபெறும் பிரம்மாண்ட ஹொட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு? | Rashmika Vijay Deverakonda Marriage Hotel Details

மேலும், மிகவும் பிரம்மாண்டமான மெமென்டோஸ் சூட் அறைகளுக்கு ஒரு இரவுக்கு ரூ. 75,000 முதல் ரூ. 91,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்ட வசதிகளுடன் இந்த ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஷ்மிகா திருமணம் நடைபெறும் பிரம்மாண்ட ஹொட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு? | Rashmika Vijay Deverakonda Marriage Hotel Details

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US