சனி பகவானின் ஆதிக்கம் உள்ள ராசியினர் நீங்களா? நாளைய ராசிபலன்கள்
சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் அனுஷம். மகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன.
விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருடம் ஆகும்.
அத்துடன், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது கேட்டை ஆகும். நாளை அனுஷ நட்சத்திரமும் , கேட்டை நட்சத்திரமும் சத்திராட்சம நட்சத்திரங்களாக உள்ளன. இவ்விரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் அவதானமாகவும், நிதானத்துடன் இறை பிரார்த்தனை செய்வது சாலச் சிறப்பாகும்.
இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை நாளைய தினம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022